Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (25.3.2025)

இன்று இனிதாக (25.3.2025)

இன்று இனிதாக (25.3.2025)

இன்று இனிதாக (25.3.2025)

ADDED : மார் 24, 2025 11:36 PM


Google News
ஆன்மிகம்

ஆதிபுரீஸ்வரர் கோவில்

ராகு கால பூஜை, மாலை 3:00 மணி; பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

துர்க்கை அம்மன் கோவில்

ராகு கால பூஜை, மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

வீராத்தம்மன் கோவில்

விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம், மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை

ஓம் கந்தாஸ்ரமம்

சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை, மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

திருவாரதனம், காலை 6:15 மணி. திருமஞ்சனம், காலை 11:00 மணி, பெருமாள் பெரியவீதி புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

கும்பாபிஷேக திருநட்சத்திர உச்சிக்காலம் பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 சங்காபிஷேகம், காலை 11:00 மணி. பஞ்சமூர்த்திகள் திருவீதி விழா, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

ஓவிய பயிற்சி பட்டறை

புளுயட் அக்கர்லிக் வாயிலான ஓவியங்கள் பயிற்சி பட்டறை, மதியம் 2:00 மணி. இடம்: ஆர்ட் ஸ்பிளாஷ், அடையாறு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us