இன்று இனிதாக ... (16.06.2025) சென்னை
இன்று இனிதாக ... (16.06.2025) சென்னை
இன்று இனிதாக ... (16.06.2025) சென்னை
ADDED : ஜூன் 15, 2025 08:14 PM
ஆன்மிகம்
வாராகி அறச்சபை
பஞ்சமி வாராகி அபிஷேகம், காலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம், காலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேகம், காலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.