Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (12.06.2025)

இன்று இனிதாக (12.06.2025)

இன்று இனிதாக (12.06.2025)

இன்று இனிதாக (12.06.2025)

ADDED : ஜூன் 11, 2025 11:59 PM


Google News
* பார்த்தசாரதி கோவில்

மணவாள மாமுனிகள் திருநட்சத்திர விழா - மாலை 6:00 மணி. திருவாரதனம் - -இரவு 7:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

திருஞானசம்பந்தர் 10ம் நாள் விழாவில், திருமணக்கோலம்- - காலை 11:00 மணி. திருக்கல்யாணம், திருவீதி உலா - -மாலை 6:00 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.

* முருகன் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியில், சேதுலட்சுமணன் பக்திப் பாடல்கள் - -மாலை 6:00 மணி. ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணனின் தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

* சைன் இண்டியா கண்காட்சி

விளம்பரம், பிரின்டிங் தொடர்பான சைன் இண்டியா கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us