ADDED : பிப் 06, 2024 12:16 AM
ஆன்மிகம்
அம்பாள் வழிபாடு: வீடு, சொத்து அமைய, கடன் தீர சிறப்பு வழிபாடு - காலை முதல் மாலை வரை. இடம்: காத்யாயனி அம்மன் கோவில், குன்றத்துார்.
ராகு கால வழிபாடு: துர்க்கையம்மன் கோவில்: அபிஷேகம் - மதியம் 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
அரவிந்தர் அன்னை தியான மையம்: அபிஷேகம் - மதியம் 3:00 மணி முதல். இடம்:பாலையா கார்டன், மடிப்பாக்கம்.
துர்க்கா தேவிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மதியம் 3:00 மணி முதல். இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.
மஹா சண்டி ஹோமம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 95516 97770.
ஆராதனை விழா: 177வது சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை. மாலை, 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்:தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம், 10, தியாகராஜபுரம், மாதவப் பெருமாள் கோவில் அருகில், மயிலாப்பூர்.
பாலசுப்ரமணிய சுவாமி ஸத் சங்கத்தின் இன்னிசை விழா. மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை - 44. தொடர்புக்கு: 97106 43967.
பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு: மாலை 4:45 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
பொது
பயிலரங்கம்: தமிழ் இலக்கியத் துறையின் நாடகவியல் பயிலரங்கம். சிறப்புரை: 'நாட்டிய நாடகம்' - முனைவர் இந்துமதி - மதியம் 2:00 மணி. சிறப்புரை: 'கோவில் கலையில் நாடக கலை' - முனைவர் ஞா.கோபி - மாலை 4:30 மணி. இடம்: துவாரகதாஸ் கோவர்த்தனதாஸ் வைணவக் கல்லுாரி, அரும்பாக்கம்.
இலவச கண் சிகிச்சை முகாம்: பங்கேற்பு: ராதாத்ரி நேத்ராலயா மருத்துவக் குழு - காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், தி.நகர். தொடர்புக்கு: 94454 38681.
ஜம்போ சர்க்கஸ்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.
கண்காட்சி
தீவுத்திடல்: சுற்றுலா பொருட்காட்சி. காலை முதல் இரவு வரை. இடம்: சென்னை.
ரயில்வே மைதானம்: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. மதியம் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: தாம்பரம்.
ஐ.சி.எப்.: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்ப கண்காட்சி நேரம்: காலை முதல் மாலை வரை. இடம்: ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.
ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி: சிவாம்சம் சார்பில் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா ஏ.சி., ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.