UPDATED : ஜூன் 25, 2025 05:08 PM
ADDED : ஜூன் 25, 2025 12:11 AM
இன்று இனிதாக பகுதிக்கு (25/06/25)
-----------------------------------
* பார்த்தசாரதி கோவில்
பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. பெருமாள், திருகச்சி நம்பிகள் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* ஜெய் பிரத்யங்கிரா பீடம்
அமாவாசை சிறப்பு பூஜை, ராகு கால கூட்டு வழிபாடு - பகல் 12:00 முதல் 1:30 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்க பெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.
* ஓம் கந்தாஸ்ரமம்
பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் -- காலை 9:00 மணி. அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அமாவாசை அபிஷேகம், வேண்டுதல் தேங்காய் கட்டுதல் -- காலை 9:00 மணி முதல். மாலை 4:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
* பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
கந்த புராண சொற்பொழிவு, புலவர் ஆர்.நாராயணன்- - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
* சவுந்தரேஸ்வரர் கோவில்
அதிகார நந்தி சேவை - - காலை 7:30 மணி. பூத வாகனம் -- இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
*வாராஹி திருக்கோவில்
வாராஹி சகஸ்ரநாமம் -- காலை 5:30 மணி. கணபதி ஹோமம் -- காலை 8:00 மணி. அன்னதானம்- - காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: மயிலாப்பூர்.
------
பொது
------
* ஆடை, ஆபரண கண்காட்சி
ஹஸ்தகலா சார்பில் ஆடைகள், ஆபரண பல்பொருள் கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம் அரசு அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர்.
* வினாடி - வினா
கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு வினாடி ,- வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.
ஆன்மிகம் :
ஆனி மாதம் அமாவாசை சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
நேரம் : பிற்பகல் 12:00 மணி.
இடம்: அருள்மிகு தவ முனீஸ்வரர் ஆலயம், ஆவடி.