ADDED : ஜூலை 02, 2025 11:55 PM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
நரசிம்ம பிரம்மோத்சவத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணம் எனும் முளைப்பாரியிடுதல் - -மாலை 4:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
புனித தோமையார் சர்ச்
புனித தோமையார் சர்ச்சிற்கு பசிலிக்கா அந்தஸ்த்து வழங்கும் விழா- - மாலை 4:00 மணி. இடம்: பரங்கிமலை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
ஆனி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை ருத்ர ஹோமம் -- காலை 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஓம் கந்தாஸ்ரமம்
தீப துர்க்கை மூலமந்திர சண்டி ஹோமம் -- காலை 9:00 மணி. தேங்காய் பூ காப்பு அலங்காரம் -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
வராஹி வள்ளி அம்மன் கோவில்
ஆஷாட நவராத்திரி. திருவையாறு சிருங்கேரி சாரதாம்பாள் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: கோர்ட் அருகில், சைதாப்பேட்டை.
சங்கர வித்யாலயா
சங்கராச்சாரியார் விஜயம். சந்திர மவுலீஸ்வரர் பூஜை -- காலை 9:00 மணி. நாம சங்கீர்த்தனம் -- மாலை 6:00 மணி. இடம்: சங்கர் நகர், பம்மல்.
சவுந்தரேஸ்வரர் கோவில்
விஸ்வரூப தரிசனம் - காலை 8:00 மணி. புஷ்ப பல்லக்கு - இரவு 9:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில்
பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் -- மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.
சத்ய ஞான தீப நித்ய தரும சாலை
வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் -- மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.
வராஹி திருக்கோவில்
வித்யா வராஹி - காலை 8:00 மணி, வராஹி சகஸ்ரநாமம் - மாலை 5:30 மணி, அன்னதானம் - காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: மயிலாப்பூர்.
பொது
கந்தழீஸ்வரர் கோவில்
கும்பாபிஷேக விழா- மங்கள இசை, நவகிரக ஹோமம் தீபாரதனை- -- காலை 8:00 மணி. இடம்: குன்றத்துார்.
சுந்தரராஜ பெருமாள் கோவில்
கருடசேவை உற்சவம்- - காலை 7:00 மணி. இடம்:சோமங்கலம்.
வெள்ளீஸ்வரர் கோவில்
பிரம்மோற்சவ விழா- - புருஷாமிருகம் வாகனம் - காலை 7:00 மணி. நாக வாகனம் -- இரவு 7:00 மணி. இடம்: மாங்காடு.-