Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

ADDED : ஜன 12, 2024 12:55 AM


Google News
 சுனந்தா நாயர் மோகினியாட்டம்: கிருஷ்ண கான சபா, தி.நகர். இரவு, 7:00 மணி.

 சுமானஸ் சர்மா பாட்டு: தி.தி.தே., தகவல் மையம், தி.நகர். மாலை 6:30 மணி.

 காத்தாடி ராமமூர்த்தி நாடகம்: சத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம். மாலை 6:45 மணி.

 ரீத்து ராஜேந்திரன் பாட்டு: ஸ்ரீ பவமான் அன்னதான டிரஸ்ட், நங்கநல்லுார். மாலை, 4:30 மணி.

 ஒய்.ஜி.மகேந்திரா நாடகம்: வாணி மஹால், தி.நகர். மாலை 6:30 மணி.

 பத்மலட்சுமி சுரேஷ் நாட்டியம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். இரவு 7:15 மணி.

 ஹேமாவதி கலையரசன் பரதம்: பி.எஸ்.தட்சிணாமூர்த்தி அரங்கு, மயிலாப்பூர். மாலை 5:00 மணி.

 சங்கீத வித்யாலயா மாணவியர் இன்னிசை: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குரோம்பேட்டை. மாலை 6:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us