ADDED : ஜன 07, 2024 12:33 AM
வாவ் கார்த்திக் இன்னிசை: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை. மாலை 4:00 மணி
சாய்கணேஷ் பாட்டு: தி.தி.தே., கோவில் தகவல் மையம், தி.நகர். மாலை 6:30 மணி.
மஹதி பரதம்: பி.எஸ்.தட்சிணாமூர்த்தி அரங்கு, மயிலாப்பூர். மாலை 5:00 மணி.
ரஞ்சனி ராதா பாட்டு: சக்தி பேலஸ், வளசரவாக்கம். மாலை 4:30 மணி.
ஸ்பூர்தி ராவ் - சத் சங்க: பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம். மாலை 6:45 மணி.
பிரியா கார்த்திகேயன் நடனம்: ஸ்ரீ பவமான் அன்னதான டிரஸ்ட், நங்கநல்லுார். மாலை 6:30 மணி.
அனிதா குகா பரதம்: வாணி மஹால், தி.நகர். மாலை, 6:30 மணி.
உன்னி கிருஷ்ணன், உத்ரா: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். மாலை 4:30 மணி.