Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்றுஇனிதாக (17.06.2024) சென்னை

இன்றுஇனிதாக (17.06.2024) சென்னை

இன்றுஇனிதாக (17.06.2024) சென்னை

இன்றுஇனிதாக (17.06.2024) சென்னை

ADDED : ஜூன் 17, 2024 01:38 AM


Google News
ஆன்மிகம்

 உபன்யாசம்

பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 பிரம்மோற்சவம்

சந்திரசேகர் தொட்டி உற்சவம். இடம்: பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோவில், அயன்புரம்.

 கும்பாபிஷேக விழா

நவநிதி செல்வ விநாயகர் திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேகம், மஹாபிஷேகம், - காலை 4:30 - 9:30 மணி வரை. இடம்: மகாலிங்கபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us