/உள்ளூர் செய்திகள்/சென்னை/திருவண்ணாமலை மாவட்ட காங்., தலைவர் பதவி ஏற்பு விழாதிருவண்ணாமலை மாவட்ட காங்., தலைவர் பதவி ஏற்பு விழா
திருவண்ணாமலை மாவட்ட காங்., தலைவர் பதவி ஏற்பு விழா
திருவண்ணாமலை மாவட்ட காங்., தலைவர் பதவி ஏற்பு விழா
திருவண்ணாமலை மாவட்ட காங்., தலைவர் பதவி ஏற்பு விழா
ADDED : ஜன 11, 2024 11:56 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட செங்கம் குமாருக்கு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில தலைவர் அழகிரி துணைத்தலைவர் கோபண்ணா, எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.