/உள்ளூர் செய்திகள்/சென்னை/மொபைல்போன் கடையில் கொள்ளையடித்தவர் கைது மொபைல்போன் கடையில் கொள்ளையடித்தவர் கைது
மொபைல்போன் கடையில் கொள்ளையடித்தவர் கைது
மொபைல்போன் கடையில் கொள்ளையடித்தவர் கைது
மொபைல்போன் கடையில் கொள்ளையடித்தவர் கைது
ADDED : ஜன 25, 2024 12:23 AM
கோட்டூர்புரம், சென்னை, கோட்டூர்புரம், பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் முரளி, 40. இவர் அந்த பகுதியில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 19ம் தேதி, கடையின் பூட்டை உடைத்து, மொபைல் போன்கள் மற்றும் 15,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
புகாரின்படி கோட்டூர் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை, மாடங்குப்பத்தைச் சேர்ந்த ஜானகிராமன், 19, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.