/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆர்.ஏ.புரம் குடியிருப்பு பகுதியில் எரிந்த மரக்கழிவுகளால் சர்ச்சை: மறு சுழற்சிக்கு ஏற்காததால் சென்னை முழுதும் தேக்கம் ஆர்.ஏ.புரம் குடியிருப்பு பகுதியில் எரிந்த மரக்கழிவுகளால் சர்ச்சை: மறு சுழற்சிக்கு ஏற்காததால் சென்னை முழுதும் தேக்கம்
ஆர்.ஏ.புரம் குடியிருப்பு பகுதியில் எரிந்த மரக்கழிவுகளால் சர்ச்சை: மறு சுழற்சிக்கு ஏற்காததால் சென்னை முழுதும் தேக்கம்

விசாரணை நடத்தப்படும்
சென்னை மாநகராட்சியில், அனைத்து வித குப்பையை கையாளவும் வசதி உள்ளது. இதில், கொடுங்கையூர், பெருங்குடியில் தலா, 80 டன் அளவிற்கு மரக்கிளை கழிவை கையாளும் வகையில் வசதி உள்ளது. இங்கு, மரக்கூழ் தயாரிக்கப்பட்டு, சிமென்ட் ஆலை போன்றவற்றிற்கு வழங்கப்படுகிறது. அதேபோல், ஸோபா, கட்டில், மெத்தை, நாற்காலி போன்ற கழிவை கையாள கொடுங்கையூர் குப்பை கிடங்கில், 50 டன் அளவிலான எரிஉலை உள்ளது. இப்பொருட்கள் எரியூட்டப்பட்டு, அச்சாம்பலில் இருந்து பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்கள் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம், கொண்டு வரப்பட்ட எப்பொருளையும் திருப்பி அனுப்பவில்லை. இங்கு, நேற்று கூட 40 டன் கழிவு எரியூட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் கொண்டு வராமல், மாநகராட்சியை குறை கூறுவதை ஏற்க முடியாது. முறையான விசாரணை நடத்தப்படும்.
- அதிகாரி, திடக்கழிவு மேலாண்மை துறை,
சென்னை மாநகராட்சி