/உள்ளூர் செய்திகள்/சென்னை/போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி கைதுபோலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி கைது
போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி கைது
போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி கைது
போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி கைது
ADDED : பிப் 12, 2024 01:51 AM
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் அம்பேத்கர், 34; பழைய குற்றவாளி. கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர், கடந்த டிச., 23ல் ஜாமினில் வெளியே வந்தார்.
மேலும், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் செல்லாமல் தலைமறைவாக இருந்தார்.
நேற்று முன்தினம், புளியந்தோப்பு, ஆட்டுத் தொட்டி அருகே பதுங்கி இருந்தவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.