Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : ஜன 07, 2024 12:31 AM


Google News
ஆன்மிகம்

உழவாரப்பணி: வேளச்சேரி உழவாரப் பணி மன்றத்தின் கூட்டு வழிபாடு, அன்னம்பாலிப்பு. பங்கேற்பு: ஆடலரசன் குழுவினர், காலை, 9:00 மணி முதல். இடம்: திருவெட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி. தொடர்புக்கு: 94451 21080.

உழவாரப்பணி: நந்தீஸ்வரர் உழவாரப் பணி சங்கத்தின் 121வது இறை பணி. பங்கேற்பு: எஸ்.நாகராஜன் குழுவினர். காலை 9:00 மணி முதல். இடம்: அம்பலவாணேஸ்வரர் கோவில், அங்கம்பாக்கம், வாலாஜாபாத். தொடர்புக்கு: 87542 29873.

கூட்டு பிரார்த்தனை: உற்சவர் அபிஷேகம் - காலை 10:00 மணி. நாம ஜெபம், கூட்டுப் பிரார்த்தனை - மாலை 4:00 மணி. இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், ஆதனுார். தொடர்புக்கு: 63742 26735.

கூட்டு தியானம்: சாவித்திரி வாசித்தல், காலை 10:00 மணி. இடம்: அரவிந்தர் சொசைட்டி, 5, ஸ்மித் சாலை, அண்ணா சாலை - 2. தொடர்புக்கு: 044 - 2841 2221.

உபன்யாசம்: 'ரிஷிகள் காட்டும் சனாதன தர்மம்' - வேளுக்குடி ரங்கநாதன் சுவாமி, மாலை, 6:30 மணி. இடம்: அய்யாவு மஹால், 689, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பேருந்து நிலையம் அருகில், அமைந்தகரை.

மார்கழி விழா

மகோற்சவம்: உஞ்சவிருத்தி - காலை 7:00 மணி. ராதா கிருஷ்ண கல்யாண மகோற்சவம், ஆஞ்சநேயர் உற்சவம் - காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை. இடம்: கீதா பவன் கல்யாண மண்டபம், 334, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம்.

காரணீஸ்வரர் கோவில்: சொற்பொழிவு 'தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' - கற்பகலட்சுமி, இரவு 7:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.

இசைப் பேருரை: 'ஸ்ரீமத் பாகவதம்' - திவ்ய கிருஷ்ணதாஸ், காலை 10:00 மணி. இடம்: நடேசன் வித்யாசாலா மேனிலைப் பள்ளி, முடிச்சூர் சாலை, மண்ணிவாக்கம்.

வரசித்தி விநாயகர் கோவில்: மஹா அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனை - காலை 6:00 மணி. இடம்: மின்வாரிய அலுவலகம் எதிரில், வேளச்சேரி.

திருப்பாவை

- ரசிகா பைன் ஆர்ட்ஸ்: டாக்டர் சுதா சேஷய்யன், மாலை 6:00 மணி. இடம்: ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம்.

பொது

திருக்குறள் அரங்கம்: தலைமை: முனைவர் கி.ஈஸ்வரி, காலை, 10:00 மணி. இடம்: சென்னை உயர்நிலைப் பள்ளி, காமராஜர் அவென்யூ, 2வது தெரு, கஸ்துாரிபாய் நகர், அடையாறு.

இலவச யோகா பயிற்சி: தியானம், சித்தர் கூட்டு வழிபாடு, பஜனை, அன்னதானம். காலை 7:00 முதல். இடம்: பதஞ்சலி மஹரிஷி யோகாலயம், 37, காமாட்சி அம்மன் நகர் அனெக்ஸ், மாங்காடு. தொடர்புக்கு: 63699 40440.

இலவச சங்கு நாத பயிற்சி: சங்கு நாதம் அறிவியல் வகுப்பு. காலை 7:00 மணி முதல். இடம்: டன்லப் திறந்தவெளி மைதானம், அம்பத்துார்.

இலவச கயிலாய வாத்திய பயிற்சி: காலை 10:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி.

கலைமகள் மாத இதழின் 93வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, முன்னிலை ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி, தலைமை ஏற்று விருது வழங்குபவர் டாக்டர் ஜெயந்தி ரவி, ஐ.ஏ.எஸ்., காலை 10:00 மணி. இடம்: சி.பி.ஆர்ட் சென்டர், எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை - 18.

கண்காட்சி

காட்டன் - சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை.

புத்தக கண்காட்சி: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தக திருவிழா. முற்பகல், 11:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், அண்ணா சாலை, நந்தனம்.

ஜம்போ சர்க்கஸ்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us