/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நங்கநல்லுாரில் தொழில் வரி சிறப்பு முகாம் நங்கநல்லுாரில் தொழில் வரி சிறப்பு முகாம்
நங்கநல்லுாரில் தொழில் வரி சிறப்பு முகாம்
நங்கநல்லுாரில் தொழில் வரி சிறப்பு முகாம்
நங்கநல்லுாரில் தொழில் வரி சிறப்பு முகாம்
ADDED : மார் 25, 2025 12:08 AM

நங்கநல்லுார், ஆலந்துார் மண்டல வருவாய் துறை சார்பில், நங்கநல்லுாரில் உள்ள வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கான தொழில் வரி மற்றும் தொழில் உரிமை புதுப்பித்தல் போன்றவற்றை செலுத்துவதற்கான சிறப்பு முகாம், நேற்று நடந்தது.
இதில், ஆலந்துார் மண்டல வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். முகாமில், 250க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்று, தொழில் வரி, உரிமம் புதுப்பித்தலுக்கான கட்டணம் செலுத்தினர்.
இந்த முகாம், ஒவ்வொரு பகுதியாக நடத்தப்படும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.