/உள்ளூர் செய்திகள்/சென்னை/ராமர் கோயில் கும்பாபிஷேகம்: வலம்பர் சமுதாயத்தின் தலைவருக்கு அழைப்புராமர் கோயில் கும்பாபிஷேகம்: வலம்பர் சமுதாயத்தின் தலைவருக்கு அழைப்பு
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: வலம்பர் சமுதாயத்தின் தலைவருக்கு அழைப்பு
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: வலம்பர் சமுதாயத்தின் தலைவருக்கு அழைப்பு
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: வலம்பர் சமுதாயத்தின் தலைவருக்கு அழைப்பு
ADDED : ஜன 11, 2024 11:54 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வலம்பர் சமுதாயத்தின் தலைவர் படிக்காசுவை தமிழக பா.ஜ., சமூக ஊடக பார்வையாளரும், சிவகங்கை லோக்சபா தொகுதி மேலிட பொறுப்பாளருமான அர்ஜுன மூர்த்தி சந்தித்து, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கினார்.