Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கல்

சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கல்

சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கல்

சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கல்

ADDED : ஆக 06, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
திருவான்மியூர் ஜீவஜோதி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பினாயில், பிளீச்சிங் பவுடர், லைசால், ஹார்பிக், சலவை மற்றும் குளியல் சோப்பு, ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இடமிருந்து வலம்: பயனாளிகளில் ஒரு பகுதியினர், பொருட்கள் வழங்கிய மயிலை ஆர்.ஜி.என்டர்பிரைசஸ் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச் சங்க செயலர் நெல்லை சிவராஜ்.

இடம்: சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us