/உள்ளூர் செய்திகள்/சென்னை/மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள் மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள்
மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள்
மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள்
மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள்
ADDED : ஜூன் 26, 2024 12:07 AM
வேளச்சேரி -- பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ., துாரத்திற்கு மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இவற்றில், 4.5 கி.மீ., பணிகள் முடிந்த நிலையில், நங்கநல்லுார், தில்லை கங்கா நகர் அருகே, ஜன., 19ம் தேதி மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து, ஏப்., 11ம் தேதி உடைந்த பாலம் அகற்றும் பணி துவங்கி நடந்தது. ஐ.ஐ.டி., நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், மீண்டும் சாரம் அமைக்கப்பட்டு பாலம் கட்டுமானப் பணி துவங்கியுள்ளது.