/உள்ளூர் செய்திகள்/சென்னை/'காஸ்' கசிந்து தீ விபத்து மூதாட்டி பலி'காஸ்' கசிந்து தீ விபத்து மூதாட்டி பலி
'காஸ்' கசிந்து தீ விபத்து மூதாட்டி பலி
'காஸ்' கசிந்து தீ விபத்து மூதாட்டி பலி
'காஸ்' கசிந்து தீ விபத்து மூதாட்டி பலி
ADDED : ஜன 05, 2024 01:06 AM
மயிலாப்பூர்,மயிலாப்பூர், கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், 70. இவரது மனைவி கன்னியம்மாள், 65. இவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டில் சமைப்பதற்காக கன்னியம்மாள், 'காஸ்' அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, 'காஸ்' கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து மூதாட்டியின் மீது பரவியது.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று காலை உயிரிழந்தார்.