Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

ADDED : செப் 08, 2025 06:12 AM


Google News
- ஆன்மிகம் -

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* குமரன்குன்றம்

ஷியாம் சுந்தரின் சிவநேச வெண்பா உரை -- மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

* அய்யப்பன் கோவில்

சத்யானந்தா யோகா மையத்தின் இலவச வகுப்பு -- காலை 5:30 மணி. இடம்: பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us