Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தேசிய தடகளம் எஸ்.டி.ஏ.டி., மாணவிக்கு தங்க பதக்கம்

தேசிய தடகளம் எஸ்.டி.ஏ.டி., மாணவிக்கு தங்க பதக்கம்

தேசிய தடகளம் எஸ்.டி.ஏ.டி., மாணவிக்கு தங்க பதக்கம்

தேசிய தடகளம் எஸ்.டி.ஏ.டி., மாணவிக்கு தங்க பதக்கம்

ADDED : ஜூன் 29, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
சென்னை,

இந்திய தடகள சங்கம் சார்பில், இந்தியா ஓபன் அத்லெட்டிக் எனப்படும் தேசிய அளவிலான தடகளப் போட்டி, பெங்களூரு, கண்டீர்வா விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

நாடு முழுதும் இருந்து 300க்கும் மேற்பட்ட தடகள வீரர் - வீராங்கனையர் பங்கேற்று உள்ளனர்.

இதன் மகளிர் ஓபன் பிரிவு போட்டியில், எஸ்.டி.ஏ.டி., வீராங்கனை கோபிகா 1.80 மீட்டர் உயரம் தாண்டி, தேசிய அளவில் முதலிடம் பிடித்துத் தங்கப்பதக்கம் பெற்று அசத்தியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us