ADDED : ஜூலை 19, 2024 04:16 PM
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
நாற்காலிகளை தூக்கி எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.