ADDED : ஜூன் 18, 2025 12:17 AM

ஆலந்துார் உள்வட்டத்திற்கு உட்பட்ட இரண்டு நாள் ஜமாபந்தியில், நந்தம்பாக்கம், ஆலந்துார், மீனம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லுார் ஆகிய பகுதி மக்கள் பங்கேற்றனர். இதில், 113 மனுக்கள் பெறப்பட்டன.
இரண்டாவது நாளாக இன்று, முகலிவாக்கம், மதனந்தபுரம், மணப்பாக்கம், ஆதம்பாக்கம், தலக்கணஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு நடத்தப்படுகிறது.