/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம் ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம்
ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம்
ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம்
ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம்
ADDED : ஜூலை 04, 2025 12:25 AM
ஓட்டேரி, கணவர் இறந்த நிலையில், துணைக்கு யாருமில்லாத விரக்தியில், மூதாட்டி தீக்குளித்து இறந்தார்.
வியாசர்பாடியை சேர்ந்தவர் புஷ்பா, 72. இவரது கணவர் சமீபத்தில் இறந்த நிலையில், தன்னை கவனித்துக் கொள்ள யாருமில்லாத நிலையில், மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் புஷ்பாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, 70 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.