Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

ADDED : ஜூன் 15, 2025 12:12 AM


Google News
வாராகி அறச்சபை

பஞ்சமி வாராகி ஹோமம், மாலை 6:45 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

விருப்பாட்சீஸ்வரர் கோவில்

அகத்தீஸ்வரர் குழு துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.

திருவாரேஸ்வரர் கோவில்

மெய்பொருள் நாயனார் குழு துாய்மை பணி, காலை 6:00 மணி முதல். இடம்: சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம்.

ஆதிகேசவப் பேருமாள் கோவில்

மல்லிகேஸ்வரர் குழு துாய்மை பணி, மதியம் 3:00 மணி. இடம்: ஆரம்பாக்கம்.

வைகுண்ட வாசம் பெருமாள் கோவில்

நால்வர் குழு துாய்மை பணி, காலை 8:00 மணி. இடம்: மாகரல்.

அர்க்கீஸ்வரர் கோவில்

திருவாசகம் முற்றோதல், காலை 9:00 மணி முதல். இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.

*பொது**

தகை சமூக கூடம், கருத்துரை: தகவல் அறியும் உரிமை சட்டம் - 2025. காலை 10:00 மணி. இடம்: 11/30, பெரியார் தெரு, கிழக்கு தாம்பரம்.

வள்ளலார் இல்லம்

மூலிகை தேநீர், காலை 7:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை. மூன்று வேளையும் அன்னதானம். இடம்: உள்வட்ட சாலை, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us