ADDED : பிப் 11, 2024 12:16 AM
ஆன்மிகம்
ஹயக்ரீவர் பூஜை: பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்கான பூஜை - மாலை 4:15 முதல். இடம்: வரசித்தி விநாயகர் - பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கவுரிவாக்கம். தொடர்புக்கு: 94440 42055.
தியாகராஜர் ஆராதனை: பஞ்ச ரதன் கீர்த்தனை - காலை 9:00. முரளிதர பாகவதரின் ராம சங்கீர்த்தனம் - மாலை 4:00 மணி. ஒய்.ஜி.மகேந்திராவின் 'சாருகேசி' நாடகம் - இரவு 7:00. இடம்: பாரத் கலாச்சார், திருமலை சாலை, தி.நகர்.
ஜபம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம் நடத்தும், அகண்டராம நாம ஜபம் - காலை 9:00 - மாலை 4:00 மணி வரை. இடம்: கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
நாம சங்கீர்த்தனம்: பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கத்தின் நாம சங்கீர்த்தனம் - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பேயாழ்வார் திருநட்சத்திர விழா: திருவாரதனம், காலை 6:15 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா, மாலை 6:45 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
அப்பூதியடிகள் நாயனார் விழா: சதயம் முன்னிட்டு, அப்பூதியடிகள் நாயனார் விழா, மாலை:4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
ராதா கல்யாணம்: உஞ்சவிருந்தி, பெண் வீட்டார் அழைப்பு, ஊஞ்சல் வைபவம், முத்துக்குத்தல், காலை 8:00 மணி முதல். மாங்கல்ய தாரணம் மதியம் 12:00 மணி. இடம்: சத்சங்கம், மடிப்பாக்கம்.
பொது
நுால் வெளியீட்டு விழா: 'கலைமகள்' பதிப்பகம் 'நிலவும் மலரும்' சிறுகதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா. தலைமை: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் - மாலை: 6:00. இடம்: கோகலே சாஸ்திரி ஹால், கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர்.
நுால் வெளியீட்டு விழா: காந்திய தொண்டர் மன்றத்தின் பழ.கருப்பையா 'இப்படித்தான் உருவானேன்' நுால் வெளியீட்டு விழா - மாலை 6:00 மணி. இடம்: தேவநேய பாவாணர் அரங்கம், 735, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு.
ஆண்டு விழா: புனித லுார்து அன்னை திருத்தலத்தின் 124வது ஆண்டு பெருவிழா நற்கருணை பவனி - மாலை 5:00 மணி. இடம்: புனித லுார்து அன்னை திருத்தல வளாகம், பெரம்பூர்.
கண்காட்சி
ஆழ்கடல் மீன்கள் கண்காட்சி: ஆழ்கடல் மீன்கள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி - பிற்பகல் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை: இடம்: ரயில்வே மைதானம், கிழக்கு தாம்பரம்.
கைவினை பொருட்கள்: சென்னை சந்தை கைவினைப் பொருட்கள், ஜவுளி, நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை - காலை 10:00 மணி முதல் இரவு 9:00 வரை. இடம்: மந்த்ரா கார்டன், 1வது பிரதான சாலை, நந்தனம் விரிவு.
ஹஸ்தகலா கைத்தறி: ஹஸ்தகலா கைத்தறி, கைவினை பொருட்கள், கண்காட்சி மற்றும் விற்பனை, காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சென்னை மியூசியம், எழும்பூர்.