/உள்ளூர் செய்திகள்/சென்னை/3 மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் 16 அடி சரிவு! சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்3 மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் 16 அடி சரிவு! சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
3 மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் 16 அடி சரிவு! சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
3 மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் 16 அடி சரிவு! சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
3 மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் 16 அடி சரிவு! சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

20 செ.மீ., மழை:
இவற்றின் வாயிலாக,நிலத்தடி நீர்மட்ட அளவை அறிந்து கொள்வதோடு, மாநகராட்சியும்,குடிநீர் வாரியமும் இணைந்து, நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. சென்னையில் ஜூன் மாதத்தில் வழக்கமாக, 6.6 செ.மீ., மழை பெய்யும். ஆனால், 2024 ஜூனில், 200 சதவீதம் அதிகரித்து, 20 செ.மீ., மழை பெய்தது. செப்., 30ம் தேதி வரை வழக்கத்தைவிட அதிக நாட்கள் மிதமான மழை பொழிவாக இருந்தது.
வெயில் தாக்கம்:
நடப்பாண்டு ஜனவரியில் குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைய துவங்கியது. பிப்ரவரி கடைசியில் இருந்து வெயிலின் தாக்கம்அதிகரித்து வருவதால், குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. வீடு, வணிக நிறுவனங்கள் உபயோகத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ள. இதனால், மோட்டார் வைத்து அதிகம் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
பருவமழை
சென்னையின் விரிவாக்க பகுதிகளில், குடிநீர் திட்டம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வராததால், அங்குள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வாயிலாக நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இதனால், தனியார் லாரி குடிநீர் பயன்பாடு அதிகரித்துள்ளது.
![]() |