ADDED : ஆக 07, 2024 12:31 AM

'வசந்த் அன் கோ'வின் வடக்கு உஸ்மான் கிளையில், தமிழகத்தில் முதல் முறையாக 'சோனி' நிறுவனத்தின் 'பிரேவியா எக்ஸ்.ஆர்7 அட்வான்ஸ்டு ஏ.ஐ., தொழில்நுட்ப கூகுள் டிவி, டோல்பி விஷன், ஐமாக்ஸ் டிவி'யை, வசந்த் அன் கோ பங்குதாரர் விஜய்வசந்த் எம்.பி., அறிமுகப்படுத்தினார்.
உடன், 'சோனி' நிறுவன மூத்த பொதுமேலாளர் அஜய், விற்பனை மேலாளர் சரவணன், கிரிஷ்குமார் மற்றும் கிளை மேலாளர் மகேஷ். இடம்: தி.நகர்.