/உள்ளூர் செய்திகள்/சென்னை/நெடுஞ்சாலையில் உலா கால்நடைகளால் அச்சம்நெடுஞ்சாலையில் உலா கால்நடைகளால் அச்சம்
நெடுஞ்சாலையில் உலா கால்நடைகளால் அச்சம்
நெடுஞ்சாலையில் உலா கால்நடைகளால் அச்சம்
நெடுஞ்சாலையில் உலா கால்நடைகளால் அச்சம்
ADDED : பிப் 23, 2024 11:54 PM

திருநின்றவூர், திருநின்றவூர், கிருஷ்ணாபுரத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள முதல் குறுக்கு தெரு, 2வது பிரதான சாலை, சென்னை -- திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையில் தாறுமாறாக திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.