/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அனகாபுத்துாரில் ஆக்கிரமிப்பு மேலும் 105 வீடுகள் இடிப்பு அனகாபுத்துாரில் ஆக்கிரமிப்பு மேலும் 105 வீடுகள் இடிப்பு
அனகாபுத்துாரில் ஆக்கிரமிப்பு மேலும் 105 வீடுகள் இடிப்பு
அனகாபுத்துாரில் ஆக்கிரமிப்பு மேலும் 105 வீடுகள் இடிப்பு
அனகாபுத்துாரில் ஆக்கிரமிப்பு மேலும் 105 வீடுகள் இடிப்பு
ADDED : மே 25, 2025 08:29 PM
அனகாபுத்துார்:அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணி, மே 20ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு, வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆறாம் நாளான நேற்று, ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர் பகுதிகளில், மேலும் 105 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.