Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தி.நகர், வியாசர்பாடியில் மின் குறைதீர் கூட்டம்

தி.நகர், வியாசர்பாடியில் மின் குறைதீர் கூட்டம்

தி.நகர், வியாசர்பாடியில் மின் குறைதீர் கூட்டம்

தி.நகர், வியாசர்பாடியில் மின் குறைதீர் கூட்டம்

ADDED : ஜன 11, 2024 01:02 AM


Google News
சென்னை, சென்னை, தி.நகர், வியாசர்பாடியில் நாளை, 12ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

 தி.நகர் - செயற்பொறியாளர் அலுவலகம், 110/ 33 கிலோ வோல்ட் திறன் வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை - 34

 வியாசர்பாடி - செயற்பொறியாளர் அலுவலகம், 110/ 33 கி.வோ., திறன் வியாசர்பாடி துணை மின் நிலைய வளாகம், ராமலிங்கர் கோவில் எதிரில், வியாசர்பாடி, சென்னை - 39

மேற்கண்ட இடங்களில் நாளை காலை 11:00 மணிக்கு, மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது. வியாசர்பாடி, தி.நகரில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us