Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அமைச்சர் துரைமுருகனுக்கு காய்ச்சல்?

அமைச்சர் துரைமுருகனுக்கு காய்ச்சல்?

அமைச்சர் துரைமுருகனுக்கு காய்ச்சல்?

அமைச்சர் துரைமுருகனுக்கு காய்ச்சல்?

ADDED : ஜூன் 07, 2025 12:27 AM


Google News
குரோம்பேட்டை,தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர் துரைமுருகன், 83. இவர், மூட்டு வலி சிகிச்சைக்காக, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு, அடிக்கடி பரிசோதனைக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று மதியம் 12:30 மணிக்கு, பரிசோதனைக்காக வந்த அமைச்சர் துரைமுருகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us