Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாவட்ட வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி

மாவட்ட வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி

மாவட்ட வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி

மாவட்ட வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி

ADDED : ஜன 25, 2024 12:36 AM


Google News
சென்னை, மாவட்ட அளவில் வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி, திருவொற்றியூரில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.

போட்டியில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது. காலை 7:00 மணிக்கு போட்டிகள் துவங்குகின்றன.

பங்கேற்க விரும்பும் சென்னை வீரர் - வீராங்கனையர், நேரடியாக பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 98413 15735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us