Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வித்தியாசம்

வித்தியாசம்

வித்தியாசம்


ADDED : மே 07, 2024 12:18 AM

Follow on Google

ADDED : மே 07, 2024 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.

இதில், சென்னை மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட மாணவர்கள் தேர்ச்சி சதவீத பட்டியலுக்கும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்வானதாக, மாநகராட்சி வெளியிட்ட பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளது. இது குறித்து விசாரித்தபோது, முறையான பதில் கிடைக்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us