/உள்ளூர் செய்திகள்/சென்னை/பழனிசாமி பிறந்தநாள் கிரிக்கெட் போட்டிபழனிசாமி பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி
பழனிசாமி பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி
பழனிசாமி பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி
பழனிசாமி பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி
ADDED : ஜூன் 04, 2025 12:19 AM

முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலர் ராஜசேகர் சாா்பில், பெரும்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 50,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 25 ,000 ரூபாயை, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிங்காரம், கந்தன், ராஜசேகர் ஆகியோர் வழங்கினர்.