Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிறுவர்களை கவரும் 'காமிக்ஸ்'

சிறுவர்களை கவரும் 'காமிக்ஸ்'

சிறுவர்களை கவரும் 'காமிக்ஸ்'

சிறுவர்களை கவரும் 'காமிக்ஸ்'

ADDED : ஜன 13, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
புத்தக கண்காட்சியில், மத்திய அரசின் 'நேஷனல் புக் டிரஸ்ட்' சார்பில், வரிசை எண்: 'எஸ் -5'ல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குப் பிடித்தமான படக்கதை புத்தகங்கள், விற்பனைக்கு உள்ளன. கண்ணைக் கவரும் ஓவியங்களுடன், குழந்தைகள் மொழியில் கதை சொல்லும் இந்தப் புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us