ADDED : ஜூலை 06, 2024 12:43 AM

விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் தலைமையில், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் முன்னிலையில், தி.மு.க., மாநில வர்த்தக அணி செயலர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் ஓட்டு சேகரித்தார்.
உடன், கோடம்பாக்கம் மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தென்சென்னை மாவட்ட கழக அவைத் தலைவர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் வேளச்சேரி பாஸ்கர் மற்றும் பலர். இடம்: விக்கிரவாண்டி.