/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.15 லட்சம் பாமாயில் வாங்கி ஏமாற்றியவர் மீது வழக்கு ரூ.15 லட்சம் பாமாயில் வாங்கி ஏமாற்றியவர் மீது வழக்கு
ரூ.15 லட்சம் பாமாயில் வாங்கி ஏமாற்றியவர் மீது வழக்கு
ரூ.15 லட்சம் பாமாயில் வாங்கி ஏமாற்றியவர் மீது வழக்கு
ரூ.15 லட்சம் பாமாயில் வாங்கி ஏமாற்றியவர் மீது வழக்கு
ADDED : மே 17, 2025 12:31 AM
ஓட்டேரி, :பெரம்பூர், ஜமாலியா, தேசி காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 43. இவர், குமார் ஆக்ரோ ரீ பைனரி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரிடம் ஸ்ரீ மார்கெட்டிங் நிறுவன உரிமையாளரான தீனதயாளன், 46, என்பவர், 15.34 லட்ச ரூபாய் மதிப்பிலான பாமாயில் வாங்கியுள்ளார்.
அதற்கான பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்த புகாரை அடுத்து, புளியந்தோப்பு போலீசார் தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.