Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/திடக்கழிவு பெற நாளை முகாம்

திடக்கழிவு பெற நாளை முகாம்

திடக்கழிவு பெற நாளை முகாம்

திடக்கழிவு பெற நாளை முகாம்

ADDED : ஜன 05, 2024 12:25 AM


Google News
அடையாறு, அடையாறு கஸ்துாரிபாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து, நாளை மற்றும் 7ம் தேதி, திடக்கழிவு முகாம் நடத்துகிறது. அடையாறு, காமராஜர் அவென்யூ 2வது தெருவில் உள்ள, அரசு உயர்நிலை பள்ளியில், காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை, முகாம் நடைபெறும்.

இங்கு, மின்னணு கழிவுகள், கிழிந்த ஆடைகள், காலி மருந்து உறைகள், கண்ணாடி பாட்டில்கள், புத்தகம், பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us