/உள்ளூர் செய்திகள்/சென்னை/நைஜீரிய பெண் கைதிகள் செய்திக்கு பாக்ஸ் சிறை கைதிகளுக்கு வாடகையில் மொபைல் பேன்நைஜீரிய பெண் கைதிகள் செய்திக்கு பாக்ஸ் சிறை கைதிகளுக்கு வாடகையில் மொபைல் பேன்
நைஜீரிய பெண் கைதிகள் செய்திக்கு பாக்ஸ் சிறை கைதிகளுக்கு வாடகையில் மொபைல் பேன்
நைஜீரிய பெண் கைதிகள் செய்திக்கு பாக்ஸ் சிறை கைதிகளுக்கு வாடகையில் மொபைல் பேன்
நைஜீரிய பெண் கைதிகள் செய்திக்கு பாக்ஸ் சிறை கைதிகளுக்கு வாடகையில் மொபைல் பேன்
ADDED : ஜன 04, 2024 12:18 AM
வாடகையில் மொபைல் போன்
சென்னை புழல் மத்திய சிறையில், சிறை போலீசாரின் சோதனையின் போது, குளியல் சோப்பில் மறைத்து வைத்திருந்த, 'பேசிக்' மாடல் மொபைல் போன் சிக்கியது. அதை மறைத்து வைத்திருந்த சென்னையை சேர்ந்த கைதி தினேஷ், 33 என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரித்த பின் மேலும் ஏழு கைதிகள் மீதும் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.