/உள்ளூர் செய்திகள்/சென்னை/பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூலை 05, 2024 12:27 AM
பரங்கிமலை, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில், வெடிகுண்டு வைத்திருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார், மோப்ப நாயுடன், பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி - சிறுசேரி தடத்தில் நடக்கும் கட்டுமானப் பணி இடங்களில், ஒரு மணி நேரம் தீவிர சோதனை செய்தனர்.இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை. வெறும் புரளி என்பது தெரிந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.