Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பக்தர்கள் அவதி

பக்தர்கள் அவதி

பக்தர்கள் அவதி

பக்தர்கள் அவதி

ADDED : ஜன 25, 2024 12:24 AM


Google News
Latest Tamil News

பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல, பக்தர்கள் நேற்று மாலை 5:30 மணி முதல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரத் துவங்கினர்.
ஆனால், இங்கிருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படாத நிலையில், கோயம்பேடில் இருந்து வந்த பேருந்துகளிலும் இருக்கைகள் நிரம்பி இருந்தன. இதனால் அதிருப்தியடைந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us