/உள்ளூர் செய்திகள்/சென்னை/பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., அணிக்கு தங்கம்பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., அணிக்கு தங்கம்
பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., அணிக்கு தங்கம்
பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., அணிக்கு தங்கம்
பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., அணிக்கு தங்கம்
ADDED : ஜன 07, 2024 12:32 AM

சென்னை, பாரதி பால் பேட்மின்டன் கிளப் சார்பில், மாநில பால் பேட்மின்டன் போட்டி, துாத்துக்குடி, எட்டயபுரத்தில் நடந்தது.
இதில், முதல் லீக் சுற்றில், திருச்சி ஜமால் கல்லுாரி அணி மற்றும் எஸ்.ஆர்.எம்., அணிகள் மோதின.
அதில், 35 - 18, 35 - 26 கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது. அனைத்து லீக் சுற்றின் முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., முதலிடத்தையும், லயோலா, திருச்சி ஜமால், செங்கை ஜே.ஜே., பாயிஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களையும் வென்றன.