/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆட்டோ ஓட்டுனர் ரத்த வாந்தி எடுத்து மரணம்ஆட்டோ ஓட்டுனர் ரத்த வாந்தி எடுத்து மரணம்
ஆட்டோ ஓட்டுனர் ரத்த வாந்தி எடுத்து மரணம்
ஆட்டோ ஓட்டுனர் ரத்த வாந்தி எடுத்து மரணம்
ஆட்டோ ஓட்டுனர் ரத்த வாந்தி எடுத்து மரணம்
ADDED : ஜன 12, 2024 12:44 AM
மடிப்பாக்கம், பழைய பல்லாவரம், காந்தி நகர், மலையராசா தெருவைச் சேர்ந்த ரவி, 48, என்ற ஆட்டோ ஓட்டுனர், நுரையீரல் பிரச்னை இருந்ததால், தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் இரு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மது பழக்கத்தை கைவிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதையும் மீறி, ரவி தொடர்ந்து மது அருந்தியுள்ளார். மடிப்பாக்கம் அடுத்த கீழ்க்கட்டளை, அம்பேத்கர் நகரில், நேற்று தால், ரத்த வாந்தி எடுத்து இறந்து கிடந்தார் விசாரணையில் தெரிய வந்தது. மடிப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.