/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின் கம்பம் புதுப்பிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடுமின் கம்பம் புதுப்பிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
மின் கம்பம் புதுப்பிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
மின் கம்பம் புதுப்பிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
மின் கம்பம் புதுப்பிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜன 01, 2024 01:51 AM
அடையாறு:அடையாறு மண்டலத்தில் உள்ள பல்வேறு வார்டுகளில், 'மிக்ஜாம்' புயலால் சேதமடைந்த தெருவிளக்குகளுக்கு பதில், எல்.இ.டி., விளக்காக மாற்ற, 8.95 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 173வது வார்டில், 22 எண்ணிக்கையில், 6 மீட்டர் உயரமுள்ள கம்பங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைக்க, 14.95 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 174வது வார்டு, பெசன்ட் நகர் ஆல்காட் குப்பம், புளூ கிராஸ் பகுதியில் உள்ள சேதமடைந்த கம்பங்களை அகற்றி, புது கம்பங்கள் நட, 16.10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், விரைவில் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.