/உள்ளூர் செய்திகள்/சென்னை/தங்கும் விடுதியில் பாலியல் தொழில் ஒருவர் கைதுதங்கும் விடுதியில் பாலியல் தொழில் ஒருவர் கைது
தங்கும் விடுதியில் பாலியல் தொழில் ஒருவர் கைது
தங்கும் விடுதியில் பாலியல் தொழில் ஒருவர் கைது
தங்கும் விடுதியில் பாலியல் தொழில் ஒருவர் கைது
ADDED : ஜன 12, 2024 12:47 AM
ஆயிரம் விளக்கு, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு நிறைய ஆண்கள் வந்து செல்வதாக, அக்கம் பக்கத்தினர் சிலர், ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தனர்.
அங்கு சென்று போலீசார் கண்காணித்த போது, பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாலியல் தொழில் நடத்திய புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அரவிந்தன், 28 என்பவரை கைது செய்து, அங்கு இருந்த மூன்று பெண்களை மீட்டனர்.