Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'

அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'

அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'

அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'

ADDED : பிப் 12, 2024 02:28 AM


Google News
குன்றத்துார்:தாம்பரம் அருகே படப்பை அடுத்த காவனுார் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 35; கால்நடை துறை ஊழியர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கினார்.

காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பக்கத்து அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5 சவரன் நகை, 10,000 ரூபாய், வெள்ளி கொலுசு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us