/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 26 பேர் மனு மக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 26 பேர் மனு
மக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 26 பேர் மனு
மக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 26 பேர் மனு
மக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 26 பேர் மனு
ADDED : மே 22, 2025 12:37 AM

சென்னை,சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில், போலீஸ் கமிஷனர் அருண், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதில், 26 பேரிடம் மனுக்களை பெற்றார்.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிகழ்வில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.