Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னையில் 122 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

சென்னையில் 122 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

சென்னையில் 122 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

சென்னையில் 122 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

ADDED : பிப் 06, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி சென்னையில் மேலும் 122 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us