Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மஞ்சள் நீர் ஊர்வலம்

மஞ்சள் நீர் ஊர்வலம்

மஞ்சள் நீர் ஊர்வலம்

மஞ்சள் நீர் ஊர்வலம்

ADDED : ஆக 03, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
� கொத்தவால்சாவடி, ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கோவிலில், அன்னக்கூட மஹோற்சவம் நேற்று நடந்தது.

இடம்: பிராட்வே. � ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மணலி, பெரிய சேக்காடு - கருமாரியம்மன் கோவிலில், ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், 15ம் ஆண்டு, மஞ்சள் நீர் ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. விரதமிருந்த 504 பெண்கள், குடத்தை தலையில் சுமந்து, ஊர்வலமாக சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us